OUR MENU
English
/
தமிழ்
Bhramin Marriage
நாள் 1
காலை டிபன்
இனிப்பு :
அசோகா ஹல்வா
கோஸ் வடை
வெண்பொங்கல்
ரவா தோசை
சட்ணி
கொஸ்த்து
காபி
மதியம் சாப்பாடு
இனிப்பு :
மேங்களூர் போளி
உளுந்து வடை
பால் பாயசம்
வெள்ளரி தயிர்பச்சடி
அவரைக்காய் கறி
வெண்டைக்காய் காரக்கறி
பூஷணிக்காய் கூட்டு
மல்லி சாதம்
பருப்பு, நெய், அப்பளாம்
பரங்கிக்காய் குடமிளகாய் சாம்பார்
ரஸம்
சாதம், மோர், ஊறுகாய்
மாலை டிபன்
இனிப்பு :
பைனாப்பிள் கேசரி
உருளைக்கிழங்கு போண்டா
சேவை
பெசரட் - இஞ்சி சட்ணி
தேங்காய் சட்ணி
சாம்பார், காபி
Welcome drinks: Fresh Juice and Soup
Reception Dinner
இனிப்பு :
பேங்காலி பாதம் / முந்திரி இனிப்பு
பாதம் கீர்
Vegetable கட்லட்
கோஸ் கறி
உருளைக்கிழங்கு பிரைடு
புலகா - பன்னீர் மசாலா
இடியப்பம் - குருமா
ஊத்தப்பம் - சட்ணி
புலவு - வெங்காய் தயிர்பச்சடி
பிஸிபேளாபாத் - வருவல்
ரசம் சாதம் - சுட்ட அப்பளம்
பகாளபாத் - ஊறுகாய், மோர்மிளகாய்
பழ வகை, Ice cream, Special beeda, Water bottle
நாள் 2
காலை டிபன்
இனிப்பு :
காசி ஹல்வா
மெது வடை
இட்லி
ரவா பொங்கல்
மசால் தோசை
தேங்காய் சட்ணி
கார சட்ணி
மல்லி சட்ணி
எண்ணெய் மிளகாய்பொடி
கொஸ்த்து, காபி
மூஹுர்த்தமானவுடன் “பழரசம்”
மூஹுர்த்தம் சாப்பாடு
இனிப்பு :
பாதம் ஹல்வா
ஆம வடை
கல்யாண பாயசம்
வெள்ளரி தயிர்பச்சடி
பழ பச்சடி
பீன்ஸ் பருப்பு உசிலி
உருளைக்கிழ்ங்கு காரக்கறி
அவியல்
வாழைக்காய் சிப்ஸ்
பருப்பு, நெய், அப்பளாம்
புளியஞ்சாதம்
கத்திரிக்காய் பிட்லை
மோர் குழம்பு
ரஸம்
சாதம், தயிர்
ஊறுகாய், பீடா
மாலை டிபன்
இனிப்பு :
ஜாங்கிரி
சமோசா
சட்ணி
காபி
இரவு சாப்பாடு
இனிப்பு :
சோன்ப்டி
அவல் பாயசம்
பூந்தி தயிர்பச்சடி
பீன்ஸ் கறி
கத்திரிக்காய் காரக்கறி
சேனைக்கிழங்கு பட்டாணி வருவல்
பருப்பு, நெய், அப்பளாம்
முருங்கக்காய் சாம்பார்
வத்தக் குழம்பு
தக்காளி ரஸம்
சாதம், மோர், ஊறுகாய்
நாள் 3
காலை காபி மட்டும்
மதியம் சாப்பாடு
இனிப்பு :
லட்டு
சேமியா பாயசம்
கேரட் தயிர்பச்சடி
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
கத்திரிக்காய் ரசாவாங்கி
சேம்பு ரோஸ்ட்
பருப்பு
நெய
வடாம்
பொரிச்ச குழம்பு
மிளகுக் குழம்பு
ஜீரக ரஸம்
சாதம்
தயிர்
புளிஇஞ்சி
Food Packets individually packed for every person : For both families
இட்லி
புளியஞ்சாதம்
சிப்ஸ
தயிர் சாதம் & ஊறுகாய்
சீர் பக்க்ஷணம்: (மாப்பிளை வீடு)
7 சுத்து முறுக்கு
முள்ளு தேன்குழல்
தேன்குழல் / அதிரசம்
லட்டு
மைசூர் பாக்
பருப்பு தேங்க்காய் (5 ஜோடி)
பூந்தி, பர்பி, முந்திரி, மனோகரம், பொட்டுகடலை
திரட்டுப்பால் - ½ KG
ஆசீர்வாதக்காய் (மனோகரம்) - 5
விரத அப்பம் - 11
For distribution:
5 சுத்து முறுக்கு + லட்டு
பக்க்ஷணம்: (பெண் வீடு)
5 சுத்து முறுக்கு
முள்ளு தேன்குழல்
தேன்குழல் / அதிரசம்
லட்டு
மைசூர் பாக்
For distribution:
5 சுத்து முறுக்கு + லட்டு
புஷ்பம் & மாலைகள்
நாள் 1
காலை
அழைப்பு மாலை
சைலி
விரத மாலை
மல்லி பந்து
நிச்சயதார்த்த மாலை
கைச்செண்டு
உதிரிபுஷ்பம்
மாலை
ஸ்வாமி மாலை
Reception மாலை
கைச்செண்டு
தலைக்குப் புஷ்பம் மல்லி பந்து
ரோஜா
நாள் 2
காலை
முகூர்த்த மாலை
மாற்று மாலை
ஆசீர்வாத உதிரிபஷ்பம்
தலைக்குப் புஷ்பம் மல்லி பந்து
ரோஜா
மாலை
தலைக்குப் புஷ்பம் மல்லி பந்து
இதர பொருட்கள்
மஞ்சள், மஞ்சள் பொடி, குங்கும்ம்
தேங்காய், பூவன் பழம், வெற்றிலை, பாக்கு, மிஷின் சீவல்
பன்னீர், சந்தனம், சீனாக்கற்கண்டு
நூல் திரி, காவிமண், இழைக்கோல மாவு,
பொடிக்கோல மாவு
விபூதி, விசிறி, வைதீக செலவு அரிசி, ஹோம நெய்
விளக்கிற்கு எண்ணெய், கலர் சுண்ணாம்பு
கற்பூரம், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, சர்க்கரை,
Toilet set for bride groom - 2
ஆர்த்தி, நாகவல்லி செட் / ஔபாசன செட்
மரபாச்சி பொம்மை, பாஷிகம், கௌரி பூஜை கூடை
நவதானியம், நெல் பொரி, பட்டுப்பாய், தடி, குடை, விசிறி
புஸ்தகம், துண்டு, கோலம் போடுதல்,
தாம்பூலப்பை தேங்காயுடன்
அங்குமணிசீர்
அரிசி - 10 கிலோ
பருப்பு வகை - 1 கிலோ
அஸ்கா (சர்க்கரை) - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
அப்பளாம் - 1 கட்டு
வடாம்
அவல்
மைதா
ரவை
Horlicks
Boost, etc
Note :
Disposable Cups will be used in all sessions
Dining Paper
Packed Drinking Water
Water Cooler
Day1
Day2
Day3
Seer Bakshanam
Flowers & Garlands
Miscellaneous
Home
About us
Services
Gallery
Our Menu
Brahmin Marriage
Others
Reception Dinner
Upanayanam / Shashtiapthapoorthi
Testimonial
Letter of Appreciation
Contact Us